சுவாமி : விருத்தகிரீஸ்வரர்அம்பாள் : விருத்தாம்பிகை மத்தாவரை நிறுவிக்கடல்கடைந்தவ்விடம் உண்டதொத்தார்தரு மணிநீள்முடிச்சுடர்வண்ணன திடமாம்கொத்தார்மலர் குளிர்சந்தகில்ஒளிர்குங்குமங் கொண்டுமுத்தாறுவந் தடிவீழ்தருமுதுகுன்றடை வோமே. தழையார்வட வியவீதனில்தவமேபுரி சைவன்இழையாரிடை மடவாளொடும்இனிதாவுறை விடமாம்மழைவானிடை முழவவ்வெழில்வளைவாளுகிர்...
சுவாமி : வீழியழகர்அம்பாள் : அழகுமுலையம்மை சடையார்புன லுடையானொருசரிகோவணம் உடையான்படையார்மழு வுடையான்பலபூதப்படை யுடையான்மடமான்விழி யுமைமாதிடம்உடையானெனை யுடையான்விடையார்கொடி யுடையானிடம்வீழிம் மிழலையே. ஈறாய்முத லொன்றாயிருபெண்ணாண்குண மூன்றாய்மாறாமறை நான்காய்வருபூதம்மவை ஐந்தாய்ஆறார்சுவை ஏழோசையொடெட்டுத்திசை...
சுவாமி : அருணாசலேஸ்வரர்அம்பாள் : அபீதகுஜாம்பாள் உண்ணாமுலை உமையாளொடும்உடனாகிய வொருவன்பெண்ணாகிய பெருமான்மலைதிருமாமணி திகழமண்ணார்ந்தன அருவித்திரள்மழலைம்முழ வதிரும்அண்ணாமலை தொழுவார்வினைவழுவாவண்ணம் அறுமே. தேமாங்கனி கடுவன்கொளவிடுகொம்பொடு தீண்டித்தூமாமழை துறுகன்மிசைசிறுநுண்துளி சிதறஆமாம்பிணை யணையும்பொழில்அண்ணாமலை...
சுவாமி : பிரமபுரீஸ்வரர்அம்பாள் : திருநிலைநாயகி வண்டார்குழ லரிவையொடும்பிரியாவகை பாகம்பெண்டான்மிக ஆனான்பிறைச்சென்னிப்பெரு மானூர்தண்டாமரை மலராளுறைதவளந்நெடு மாடம்விண்டாங்குவ போலும்மிகுவேணுபுரம் அதுவே. படைப்பும்நிலை யிறுதிப்பயன்பருமையொடு நேர்மைகிடைப்பல்கண முடையான்கிறிபூதப்படை யானூர்புடைப்பாளையின் கமுகின்னொடுபுன்னைமலர்...
சுவாமி : பசுபதீஸ்வரர்அம்பாள் : மங்களாம்பிகை புண்ணியர் பூதியர் பூதநாதர்புடைபடு வார்தம் மனத்தார்திங்கட்கண்ணிய ரென்றென்று காதலாளர்கைதொழு தேத்த இருந்தவூராம்விண்ணுயர் மாளிகை மாடவீதிவிரைகமழ் சோலை சுலாவியெங்கும்பண்ணியல் பாட லறாதஆவூர்ப்பசுபதி...
சுவாமி : தர்ப்பாரண்யேஸ்வரர்அம்பாள் : போகமார்த்த பூண்முலையாள்சுவாமி : சொக்கலிங்கப்பெருமான்அம்பாள் : அங்கயற்கண்ணி பாடக மெல்லடிப் பாவையோடும்படுபிணக் காடிடம் பற்றிநின்றுநாடகம் ஆடும்நள் ளாறுடையநம்பெரு மானிது என்கொல்சொல்லாய்சூடக முன்கை...
சுவாமி : மாணிக்கவண்ணர்அம்பாள் : வண்டுவார் குழலிசுவாமி : உத்தராபதீஸ்வரர்அம்பாள் : சூளிகாம்பாள் அங்கமும் வேதமும் ஓதுநாவர்அந்தணர் நாளும் அடிபரவமங்குல் மதிதவழ் மாடவீதிமருகல் நிலாவிய மைந்தசொல்லாய்செங்கய லார்புனற்...
சுவாமி : ஆரண்யசுந்தரேஸ்வரர்அம்பாள் : அகிலாண்டநாயகி செய்யரு கேபுனல் பாயவோங்கிச்செங்கயல் பாயச் சிலமலர்த்தேன்கையரு கேகனி வாழையீன்றுகானலெல் லாங்கமழ் காட்டுப்பள்ளிப்பையரு கேயழல் வாயவைவாய்ப்பாம்பணை யான்பணைத் தோளிபாகம்மெய்யரு கேயுடை யானையுள்கிவிண்டவ...
சுவாமி : வல்லீஸ்வரர்அம்பாள் : ஜகதாம்பாள் பத்தரோடுபல ரும்பொலியம்மலர்அங்கைப் புனல்தூவிஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழுதேத்த உயர்சென்னிமத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறைகின்ற வலிதாயம்சித்தம்வைத்தஅடி யாரவர்மேலடையாமற் றிடர்நோயே. படையிலங்குகரம் எட்டுடையான்படி றாகக்கனலேந்திக்கடையிலங்குமனை யிற்பலிகொண்டுணுங்கள்வன்னுறை கோயில்மடையிலங்குபொழி லின்நிழல்வாய்மதுவீசும்...
சுவாமி : வல்லீஸ்வரர்அம்பாள் : ஜகதாம்பாள் பத்தரோடுபல ரும்பொலியம்மலர்அங்கைப் புனல்தூவிஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழுதேத்த உயர்சென்னிமத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறைகின்ற வலிதாயம்சித்தம்வைத்தஅடி யாரவர்மேலடையாமற் றிடர்நோயே. படையிலங்குகரம் எட்டுடையான்படி றாகக்கனலேந்திக்கடையிலங்குமனை யிற்பலிகொண்டுணுங்கள்வன்னுறை கோயில்மடையிலங்குபொழி லின்நிழல்வாய்மதுவீசும்...