April 4, 2025

Day: March 26, 2025

நடுநாட்டை ஆண்ட மன்னர் நரசிங்க முனையரையர். அவர் திருவாரூரில் வாழும் ஆரூராரை அன்பினால் மகன்மையாகக் கொண்டார். ஆதிரை சிவனுக்குரிய நட்சத்திரம். அன்று வழிபடுதல் சிறந்த பலனாகும். மார்கழி...

திருவாரூருக்கு தெற்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள ஏமாப்பேரூர் உள்ளது. அந்த ஊரின் அந்தணர் குலத்தில் பிறந்தவா் நமிநந்தியா். அந்த ஊர் மக்கள் சத்திய வாழ்வு வாழந்து...

திருக்கையிலாயத்தில் சிவபெருமானது திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல்பூண்ட திருநந்தி தேவரது திருவருள்பெற்ற மாணாக்கருள் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் (அட்டமா சித்திகள்) கைவரப்பெற்ற சிவயோகியார் ஒருவர் இருந்தார். அவர்...

திருநீலக்கர் காவிரி நாடாகிய சோழநாட்டில் நன்னிலத்திற்கு கிழக்கே 10கி,மீ தூரத்தில் சாத்தமங்கை என்னும் ஊரில் அந்தணர் குலத்திலே பிறந்தார். அந்த ஊரின் கோவிலுக்கு அயவந்தி என்று பெயர்....

எருக்கத்தம்புலியூர்- ராஜேந்திரப்பட்டணத்தில் நீலகண்டயாழ்பாணர் பிறந்தார். இவர் திருவெருக்கத்தம்புலியூரில் யாழின் மூலமாக இன்னிசை வளர்க்கும் பெரும்பாணர் குலத்தில் பிறந்தவர். துனைவியார் மதங்க சூளாமணியார். இருவரும் ஒன்றாக உள்ளம் உருக...

சிதம்பரத்தில் குயவர் குலத்தில் பிறந்த ஓர் அடியவர் நீலகண்டா். அவர் சிதம்பரத்துச் சிற்சபையில் சிவகாமியம்மையார் காண அற்புதத் தனிகூத்தாடும் நடராசவள்ளலை நாளும் வாழ்த்தி வழிபடும் நலத்திறன் மிக்கவர்....