April 19, 2025

Day: April 7, 2025

மங்கையற்கரசியார் பழையாறையை ஆட்சி செய்த சோழமன்னனுக்கு மகளாகப் பிறந்தார். இயற்பெயர் மானி என்பதாகும். அவர் சைவ ஒழுக்கத்தில் சிறந்தவராய் இருந்தாா். மணிமுடிச்சோழனின் மகளான மங்கையர்கரசி சிவபெருமானை தன்...