அங்கண்மா ஞாலத்தரசர் அபிமானபங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழேசங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போலசெங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்அங்கண் இரண்டும்கொண்டு எங்கள்...
Year: 2025
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்பமாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்ஆற்றாது வந்துன் அடிபணியு...
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்றுகப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்குவெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்உக்கமும் தட்டொளியும் தந்துன்...
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிகொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனைஎத்தனை போதும்...
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்;வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,செந்தா...
அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கேஎம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உலகளந்தஉம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்}செம்பொற்...