February 23, 2025

திருப்பாவை

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?ஆற்ற அனந்தல் உடையாய்!...

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?‘மாமாயன், மாதவன்,...

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடுமேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னைகூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடையபாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டுமாவாய் பிளந்தானை மல்லரை மாட்டியதேவாதி தேவனைச்...

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்திகேசவனைப்...

புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டுகள்ளக் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சிவெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினைஉள்ளத்துக்...

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைதூய பெருநீர் யமுனைத் துறைவனைஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைதாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைதூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுதுவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கபோய...

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறிஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துபாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்துதாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்வாழ...

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்துஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகளபூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பதேங்காதே புக்கிருந்து சீர்த்த...

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்பையத்துயின்ற பரமன் அடிபாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்ஐயமும்...

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்நாராயணனே நமக்கே...