குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிகொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனைஎத்தனை போதும்...
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்;வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,செந்தா...
அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கேஎம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உலகளந்தஉம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்}செம்பொற்...
நாயகனாய் நின்ற நந்தகோபனுடையகோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரணவாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறைமாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்வாயால் முன்னமுன்னம் மாற்றாதே...
எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ?சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுகஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையைஎல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்வல்லானை...
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!சங்கோடு சக்கரம் ஏந்தும்...
புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனைகிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுபுள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதேபள்ளிக்கிடத்தியோ!...
திருவையாறிலிருந்து 8 கிலோ மீட்டா் தூரத்தில் உள்ள திங்களூரில் அந்தனர் குலத்தில் பிறந்தவர் அப்பூதியார். நாவுக்கரசர் பெருமானை பார்க்காமலேயே அவரைத் தன் குருவாக ஏற்று அவரின் பெயரிலேயே...
அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். நாகப்பட்டினம் மீனவ குலத்தில் பிறந்தார் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் காரணமாக, தான் பிடிக்கும்...
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கிநனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச்சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்றமனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்?அனைத்தில்லத் தாரும்...